பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக இலங்கை பெண் டிக்டாக் பிரபலம்! யார் அவர்?

Kamal Haasan Sri Lankan Tamils Sri Lankan Peoples Bigg Boss TikTok
By Shankar Oct 07, 2022 12:26 AM GMT
Report

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதன் 6வது சீசன் ஆரம்பமாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக இலங்கை பெண் டிக்டாக் பிரபலம்! யார் அவர்? | Sri Lanka Tik Tok Popular Contestant Bigg Boss 6

நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும், இந்தாண்டு 20-க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பதால் பிக் பாஸ் வீட்டுக்குள் கலகலப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது.

மேலும் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக இலங்கை பெண் டிக்டாக் பிரபலம்! யார் அவர்? | Sri Lanka Tik Tok Popular Contestant Bigg Boss 6

இந்நிலையில் சினிமா, சின்னத்திரைப் பிரபலங்களுடன் இந்த முறை பொது மக்களிலிருந்தும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பட்டியலில் இருக்கும் சிலரைப் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் க்வாரன்டீன் தொடங்கியது. பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக இலங்கை பெண் டிக்டாக் பிரபலம்! யார் அவர்? | Sri Lanka Tik Tok Popular Contestant Bigg Boss 6

சினிமா, சின்னத்திரைப் பிரபலங்களுடன் இந்த முறை பொது மக்களிலிருந்தும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாமெனத் அறிவக்கப்ட்டிருந்தது.

எனவே ஆயிரக்கணக்கானோர் ‘ஏன் பிக் பாஸில் கலந்துகொள்ள நினைக்கிறோம்’ என்பதை விளக்கி வீடியோ எடுத்து சேனலுக்கு அனுப்பி வைத்தார்களாம். அவற்றைப் பரிசீலித்து அவர்களிலிருந்தும் சிலர் தேர்வாகி உள்ளார்களாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக இலங்கை பெண் டிக்டாக் பிரபலம்! யார் அவர்? | Sri Lanka Tik Tok Popular Contestant Bigg Boss 6

அந்தப் பட்டியலில் இருக்கும் சிலர் குறித்தும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தற்போது மேலும் மூன்று பேர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

அவர்கள் யார் எனப் பார்க்கலாமா? சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு சூப்பர் மாடல் என்கிறார்கள்.

பார்ப்பதற்கு யாஷிகா ஆனந்த் சாயலில் இருக்கும் இவர் சினிமாவுக்கு முயற்சி செய்து வருகிறாராம். இலங்கையில் இருந்து டிக் டாக் பிரபலம் ஜனனி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US