இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்!

Sri Lanka Police Kandy Sri Lankan Schools School Incident
By Shankar Dec 19, 2023 12:37 AM GMT
Shankar

Shankar

Report

அண்மையில் பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதனை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்! | Sri Lanka Students Posted Bad Video School Girls

இதன்படி, கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பினார் மலையக குயில் அசானி!

நாடு திரும்பினார் மலையக குயில் அசானி!


இதேவேளை, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் அவரது தாயும் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி இருவரில் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்! | Sri Lanka Students Posted Bad Video School Girls

காதல் உறவின் போது குறித்த மாணவியின் வீட்டில் வைத்து மாணவி பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பதவியை துறந்த பசில் ராஜபக்க்ஷ ; நாட்டைவிட்டு வெளியேற்றம்

பதவியை துறந்த பசில் ராஜபக்க்ஷ ; நாட்டைவிட்டு வெளியேற்றம்

சிறிது காலத்தின் பின்னர் அந்த காதல் உறவு முறிந்துள்ள நிலையில் மற்றைய மாணவன் இந்த மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து அந்த மாணவியும் அவருடன் காதல் தொடர்பினை ஆரம்பித்துள்ளார்.

கண்டியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி, தனக்கு குடிக்க ஏதாவது கொடுத்ததாகவும், அதன்பிறகு நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்! | Sri Lanka Students Posted Bad Video School Girls

சந்தேகநபரான மாணவன், மாணவியை நிர்வாணமாக்கி, ஆபாச காட்சிகளை படம்பிடித்து, பலமுறை அதனை காட்டி மிரட்டி, மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததும் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

இவ்வாறு படமாக்கப்பட்ட காட்சிகளை சந்தேகநபரான மாணவன் இணையத்தளம் மற்றும் அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கு மாணவியின் முதல் காதலனும் உதவியுள்ளதாக விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்! | Sri Lanka Students Posted Bad Video School Girls

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்,

மாணவர்களை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளின் போது மேலும் பல மாணவிகள் மற்றும் யுவதிகளின் இதே போன்ற பல ஆபாச வீடியோக்களை மாணவன் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள்; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள்; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் விடுதியின் உரிமையாளரையும் அதன் முகாமையாளரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்! | Sri Lanka Students Posted Bad Video School Girls

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களும் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US