VPN மூலம் இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம்! முக்கியஸ்தர் அறிவுறுத்தல்
People
Sri lanka
Social Media
Freeze
Advise
VPN
Thangarajah Thavaruban
By Shankar
இலங்கையில் நேற்றிரவில் இருந்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் VPN பயன்படுத்தி அதனை பயன்படுத்தி வருகினறனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் மின்னஞ்சல்கள் மற்றும் தனிப்பட்ட கணக்கு உள்நுழைவுகள், வங்கி செயலி, இணைய வங்கி உள் நுளைவுகளுக்கு இணைய கொள்வனவுகளுக்கும் VPN யை பயன்படுத்த வேண்டாம் என பரவலாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US