டி20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்.வீரர் வியாஸ்காந்த்!

Sri Lankan Tamils Jaffna Cricket Sri Lanka Cricket
By Shankar May 09, 2024 04:14 PM GMT
Report

2024 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண  டி20 கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1-ம் திகதி முதல் 29-ம் திகதி வரை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. 

இந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன.

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

டி20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்.வீரர் வியாஸ்காந்த்! | Sri Lanka S T20 World Cup Cricket Team Viyaskanth

நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், உட்பட பல நாடுகள் தங்களின் அணி வீரர்களை அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்!

டி20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்.வீரர் வியாஸ்காந்த்! | Sri Lanka S T20 World Cup Cricket Team Viyaskanth

வரிந்து ஹசரங்க தலைமையிலான இவ்வணியில் அணியின் மேலதிக வீரராக யாழ்ப்பாணம் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி: வனிந்து ஹசரங்க (கே), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.

ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.

கிரிக்கெட்டில் யாழ் வீரர் வியாஸ்காந்த பல சாதனைகளை படைக்க வேண்டும்! ஆளுநர் வாழ்த்து

கிரிக்கெட்டில் யாழ் வீரர் வியாஸ்காந்த பல சாதனைகளை படைக்க வேண்டும்! ஆளுநர் வாழ்த்து

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US