இலங்கையின் மிக வயதான விலங்கிற்கு இன்று எண்ணெய் தேய்ப்பு

Sinhala and Tamil New Year Sri Lanka Dehiwala Zoological Garden Festival
By Viro Apr 16, 2025 05:17 PM GMT
Viro

Viro

Report

சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வு இன்றைய தினத்தில் (16) நடைபெற்றது.

அந்த வகையில் மலர்ந்துள்ள வருடத்தில் சிறந்த ஆரோக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகத்தின்படி இடம்பெறும் இந்நிகழ்வு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலும் சுப நேரத்தில் ஆரம்பமானது.

இலங்கையின் மிக வயதான விலங்கிற்கு இன்று எண்ணெய் தேய்ப்பு | Sri Lanka S Oldest Animal Receives Oil Massage

இந்த நிகழ்வு ‘கடோல்’ எனும் யானைக்கு எண்ணெய் தேய்ப்பதிலிருந்து ஆரம்பமானது.

அதற்கமைய, இலங்கையில் வாழும் மிகவும் வயதான விலங்கான தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வாழும் 153 வயதுடைய இராட்சத ஆமையின் தலையிலும் வைபவ ரீதியாக எண்ணெய் தேய்க்கப்பட்டது.

சிகிச்சையில் அசைவின்றி இருந்த விமான பணிப்பெண்ணுக்கு ஊழியர் செய்த கேவலமான செயல்

சிகிச்சையில் அசைவின்றி இருந்த விமான பணிப்பெண்ணுக்கு ஊழியர் செய்த கேவலமான செயல்

இந்நிகழ்வில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்ட கபில நிற கரடியின் தலையிலும் எண்ணெய் தேய்க்கப்பட்டது.

இந்நிகழ்வானது, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளரின்  வழிகாட்டலுக்கமைய, பிரதி பணிப்பாளர் உட்பட மிருகக்காட்சிசாலையின் முகாமைத்துவ அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  

சூட்சமமாக கடத்தப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள் ; தமிழர் பகுதியில் சம்பவம்

சூட்சமமாக கடத்தப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள் ; தமிழர் பகுதியில் சம்பவம்

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US