தேயிலை ஏற்றுமதியால் இலங்கையின் வருமானம் அதிகரிப்பு!
Sri Lanka
Government Of Sri Lanka
Dollars
By Sulokshi
2024 ஆண்டின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் மூலம் 942.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US