பகலிரவு ஆட்டத்தில் பஞ்சரான இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ்

Srilanka India Cricket Struggle Day-Night Match
By Praveen Mar 13, 2022 06:38 PM GMT
Report

 இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் குளித்தது. கேப்டன் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் (4), ரோகித் சர்மா (15) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹனுமா விகாரியும், விராட் கோலியும் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

எனினும் இந்த கூட்டணியை இலங்கை பந்துவீச்சாளர்கள் முறியடித்தனர். ஹனுமா விகாரி 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஜெயவிக்ரம பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிய விராட் கோலியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் தனஞ்சய டி சில்வாவின் எல்பிடபிள்யூவில் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் தவிர அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் மோசமான ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்களில்பேட்டிங் செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 59.1 ஓவரில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை தரப்பில் ஜெயவிக்ரம அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கரணரத்னே (4), குசல் முண்டிஸ் (2) களமிறங்கினர். அணியின் மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் சற்று தாக்குப்பிடித்தார்.

அவர் 43 ஓட்டங்கள் எடுத்து பும்ராவிடம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பின்னர் அவர்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட இலங்கை 166 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. டிக்வெல்லா 13 ஓட்டங்களுடனும், எம்புல்டெனியா ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US