சீன கப்பல் தொடர்பில் இலங்கை வெளியிட்ட முக்கிய தகவல்!

Hambantota Maithripala Sirisena Government Of Sri Lanka India China Ship In Sri Lanka
By Shankar Aug 11, 2022 04:04 PM GMT
Report

சீனாவின் யுவான் வாங் 5, கப்பல் இன்றைய தினம் (11-08-2022) துறைமுகத்தை வந்தடையாது என்று ஹம்பாந்தோட்டை துறைமுக அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் எந்த கப்பலும் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் தொடர்பில் இலங்கை வெளியிட்ட முக்கிய தகவல்! | Sri Lanka Regarding The Chinese Ship Hambantota

சீனாவின் போலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், சீனாவிடம் இருந்து எந்த பதிலும் இது தொடர்பில் வெளியாகவில்லை. யுவான் வாங் 5 ஜூலை 14 ஆம் திகதி அதன் சீனத் துறைமுகத்தை விட்டு ஹம்பாந்தோட்டையை நோக்கி புறப்பட்டது.

இதன்படி, இந்த கப்பல் சுமார் 28 நாட்கள் பயணிக்கிறது. இந்திய அதிகாரிகள், யுவான் வாங் 5 வருகைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சீன கப்பல் தொடர்பில் இலங்கை வெளியிட்ட முக்கிய தகவல்! | Sri Lanka Regarding The Chinese Ship Hambantota

எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

நேற்று புதன்கிழமையன்று, யுவான் வாங் 5 கப்பல், அதன் போக்கிலிருந்து இலங்கைக்கு நகர்வதாகக் காட்டியது.

இன்று மாலை நிலவரப்படி, இலங்கைக் கடலில் ஹம்பாந்தோட்டை தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் கப்பல் தரித்துள்ளது.

சீன கப்பல் தொடர்பில் இலங்கை வெளியிட்ட முக்கிய தகவல்! | Sri Lanka Regarding The Chinese Ship Hambantota

இந்த கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவை நோக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (Maithripala Sirisena) இந்த கப்பல் ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று இலங்கை வாய்மொழி மூலம் சீன தூதரகத்துக்கு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதற்கும் சீன தூதரகத்திடம் இருந்து எந்த கருத்துக்களும் இதுவரை இல்லை. இதேவேளை சீனாவில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் போர்க்கப்பல் ஒன்று நாளைய தினம் (12-08-2022) கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.

இந்த கப்பல் ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US