ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஸ்கிரஸ் ஆதரவு இந்த கட்சிகா?
Srilanka Muslim Congress
Sri Lanka Politician
Current Political Scenario
Sri Lanka Presidential Election 2024
By Shankar
இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு, ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவதே அதற்கு காரணமாகும்.
இதேவேளை, தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கூடி கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் “தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US