நாட்டு மக்களுக்கு நாளையதினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Mannar
Vavuniya
Department of Meteorology
Heat wave
Weather
By Shankar
இலங்கையில் உள்ள பல பகுதிகளில் நாளைய தினம் (08-03-2024) வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி, அநுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மனித உடலில் உணரும் அளவிற்கு வெப்பநிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US