ராஜபக்சக்களை சிறைக்கு அனுப்புவதே அநுர அரசின் திட்டம்!
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
Rajapaksa Family
NPP Government
By Sulokshi
ராஜபக்சக்களை சிறைக்கு அனுப்புவதே அநுர அரசின் திட்டம் முன்னஆல் ஜனதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் புதலவர் நாமல் ராகஜபக்ச கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்தி அவர்களை சிறையில் அடைப்பதற்காகவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US