மடிவெல பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! களத்தில் குதித்த மாணவர்கள்
Protest
University
Students
Sri Jayewardenepura
Collage
Wijerama
By Shankar
மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று விஜேராம சந்தியில் இடம்பெற்று வருகின்றது.
மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதி மற்றும் அருகிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லம் வரை போராட்டம் சென்றடைவதாக வெளியான தகவலையடுத்து மடிவெல பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தடுப்பு கம்பங்களும் வைக்கப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US