மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் இந்திய உயர்ஸ்த்தானிகர் சிறப்பு வழிபாடு
mannar
thiruketheeswaran
worship
high commissioner of india
By Krishna
மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அங்கு சிறப்பு பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது , பல தசாப்தகாலமாக இலங்கை - இந்தியா இணைப்பு பாலமாகவிருந்த ராமர்சேது பகுதியில் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடையும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை சுமார் 326 மில்லியன் ரூபாவில் மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலய புனரமைப்புபணிகளை இந்தியா முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US