கொழும்பில் அமுல்படுத்தப்பட்டவுள்ள விசேட போக்குவரத்துத் திட்டம்!
Sri Lanka Police
Colombo
Independence Day
Sri Lanka
By Shankar
இலங்கையில் எதிர்வரும் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு பிரதேசத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளன.
இந்த தினத்தில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US