சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு கிடைத்த பாராட்டு

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka IMF Sri Lanka
By Viro Apr 02, 2026 02:31 PM GMT
Report

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை எட்டியுள்ள பொருளாதார வளர்ச்சி இலக்குகள், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்தியமை ஆகியவற்றை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு கிடைத்த பாராட்டு | Special Meeting Between The President And I M F

 பொருளாதார வளர்ச்சிகள் 

விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மறு ஆய்வுகளின் தற்போதைய நிலை குறித்தும், அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கு போர் சூழலினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மற்றும் மின்சக்தி விநியோக பாதிப்புகளை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.

பொதுமக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

திருகோணமலையில் வாய்க்காலில் இருந்து மீட்கபட்ட அதிர்ச்சி தரும் பொருள்

திருகோணமலையில் வாய்க்காலில் இருந்து மீட்கபட்ட அதிர்ச்சி தரும் பொருள்

இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜோர்ஜியு உள்ளிட்ட பிரதிநிதிகளும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வெளியூர் சவால்களுக்கு மத்தியிலும் எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணிச் செல்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US