இன்று விசேட விடுமுறை தினம் ; ரயில், பஸ் சேவையில் மாற்றம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Railways Sri Lanka Transport Board
By Sahana Mar 18, 2026 03:32 AM GMT
Report

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதுவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதுவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இந்த விடுமுறையானது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

இன்று விசேட விடுமுறை தினம் ; ரயில், பஸ் சேவையில் மாற்றம் | Special Holiday Changes Train And Bus Services

எவ்வாறாயினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விசேட விடுமுறை தினம் காரணமாக, இன்றைய தினம் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில்கள் மாத்திரமே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான மார்க்கத்தில் 29 ரயில் பயணங்களும், வடக்கு மார்க்கத்தில் 17 பயணங்களும் மற்றும் கடலோர மார்க்கத்தில் 33 பயணங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், களனிவெளி மார்க்கத்தில் 5 பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் 9 பயணங்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மார்க்கங்களில் 6 பயணங்களும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் வழக்கம்போல பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

பேருந்துகள் இயக்கப்படும் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்தப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலண்டன் - கொழும்பு நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

இலண்டன் - கொழும்பு நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US