ரயில் சேவைகள் தொடர்பான விசேட அறிவித்தல்
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று (29) ரயில் சேவைகள் இயக்கப்படும் விதம் குறித்து ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ரயில் சேவைகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன.

பிரதான ரயில் மார்க்கம்
கொழும்பு கோட்டை - மீரிகம வரை முற்பகல் 06:00 மணிக்கு
மீரிகம - கொழும்பு கோட்டை வரை முற்பகல் 06:30 மணிக்கு
மீரிகம - கொழும்பு கோட்டை வரை முற்பகல் 07:30 மணிக்கு
கரையோர ரயில் மார்க்கம்
காலி - மருதானை வரை மு.ப. 06:00
அளுத்கம - மருதானை வரை மு.ப. 05:30
அளுத்கம - மருதானை வரை மு.ப. 06:00
அளுத்கம - மருதானை வரை மு.ப. 06:30
புத்தளம் ரயில் மார்க்கம்
சிலாபம் - கொழும்பு கோட்டை வரை மு.ப. 06:00
நீர்கொழும்பு - கொழும்பு கோட்டை வரை மு.ப. 07:35
களனிவெளி ரயில் மார்க்கம்
அவிசாவளை - கொழும்பு கோட்டை வரை மு.ப. 05:55