இலங்கையில் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை!
Sri Lanka Police
Tiran Alles
Sri Lanka
Drugs
By Shankar
நாட்டில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது நாளை (17-12-2023) ஞாயிற்றுகிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் இலங்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US