இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மருமகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமா?
இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மருமகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்து அற நிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு அவர்களின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காக மணமகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆக்கியது எல்லாம் தமிழகத்தில் உள்ள தமிழினத்தின் நம்பிக்கையை பல்லாயிரம் வருடங்களாக இருந்துவரும் வழிபாட்டு முறைகளை அழித்து ஒழிப்பதற்கு மட்டுமே என்பதை இந்த சம்பவம் ஆணித்தரமாக ஆதாரப்படுத்துகின்றது .
மேலும் மும்பைக்கு தப்பி சென்று வாழ முற்படுகின்றவர்களை சட்டபூர்வமான பயங்கரவாதம் மூலம் கைதுசெய்து சாதிவெறியை வெளிக்காட்டியுள்ளது.


