திருகோணமலையில் வாய்க்காலில் இருந்து மீட்கபட்ட அதிர்ச்சி தரும் பொருள்
STF
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Viro
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் இருந்து இன்று (2) சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவற்றில் 4 மோட்டார் குண்டுகள், 2 மோட்டார் குண்டு சாதனங்கள் மற்றும் ரீ-56 ரக துப்பாக்கிக்கான 75 தோட்டாக்கள் அடங்கும்.

வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US