சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Prisons in Sri Lanka chemmani mass graves jaffna
By Sulokshi Aug 05, 2025 03:00 PM GMT
Report

  யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என நாடா ளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Somaratne Rajapaksa Life Is In Danger In Prison

புலிகளை ஊக்குவித்தவர்கள் முதலீட்டாளர்கள் ; நாட்டைப் பாதுகாத்தவர்கள் குற்றவாளிகளா? நாமல் கேள்வி

புலிகளை ஊக்குவித்தவர்கள் முதலீட்டாளர்கள் ; நாட்டைப் பாதுகாத்தவர்கள் குற்றவாளிகளா? நாமல் கேள்வி

தலையாட்டி மூலம் கொண்டுவரப்பட்டவர்கள் 

   தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதை குழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம்; கலாநிதி ஆறுதிருமுருகன் விடுத்த கோரிக்கை

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம்; கலாநிதி ஆறுதிருமுருகன் விடுத்த கோரிக்கை

ஏற்கனவே அவர் செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள்வரை புதைக்கப்பட்டுள்ளதான வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது அவரின் மனைவி செம்ணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம் கொண்டுவரப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில் பார்த்தேன்.

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த கார் கடலுக்குள் பாய்ந்தது

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த கார் கடலுக்குள் பாய்ந்தது

எம்மை பொறுத்தவரையில் சோம ரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளி குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார். ஆகவே அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் .

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த க்ஷாக்!

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த க்ஷாக்!

அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US