பிணையில் விடுதலை செய்யப்பட்டார் சமூக ஆர்வலர் திசர
Srilanka
Social
Bail
Released
Activist
Thisara Anurutha Bandara
By Praveen
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடக ஆர்வலரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கம்பளை முட்டுவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாக 28 வயது சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US