இவ்வருடத்தில் இதுவரையில் 65 வகையான மருந்துகள் பாவனைக்கு தடை !
Sri Lanka
Ministry of Health Sri Lanka
India
By Kirushanthi
இலங்கையில் வருடத் தொடக்கத்திலிருந்து கடந்த 7 மாதங்களில் தரம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 65 மருந்துகள் பாவணையிலிருந்து இதுவரையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.
65 மருந்துகளில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளும் உள்ளதாகவும், 6 மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் டாக்டர் சமன் ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US