சுவிஸில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்! வைரலாகும் காட்சிகள்
சுவிஸில் வித்தியாசமான முறையில் நடைப்பெற்ற திருமணம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுவிட்சர்லாந்தில் திருமணம் ஒன்று பணிச் சிகரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளதுடன் குறித்த திருமண நிகழ்வின் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.
மேலும், குறித்த திருமணம் சுவிஸின் பனி படர்ந்த ஆல்பைன் சிகரங்களில் நடந்துள்ளது.
சுமார் 2222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் பனியில் இருந்து வெளியே வந்தனர்.
குறிப்பாக இந்த காட்சிகள் உட்பட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான முறையில் திருமணம் நடந்ததை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.