இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு

Climate Change
By Yadu Aug 20, 2022 06:50 AM GMT
Report

மழை காலத்தில் இயற்கையாகவே காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது.சருமத்தை மென்மையாக மற்றும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க ஓரளவு ஈரப்பதம் உதவும்.

ஆனால் காற்றில் உள்ள நீரின் விகிதம் குறிப்பிட்ட அளவிற்கு கீழ் குறைவாகவோ அல்லது அதற்கு மேல் அதிகமாகவோ இருந்தால் நமது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

கோடைகாலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த அதிக ஈரப்பத காலநிலை முகப்பரு, எரிச்சல், வெடிப்பு, தடிப்புகள் மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை கொண்டு வருகிறது.

இந்த காலநிலையில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட வழக்கத்தை விட கூடுதலாக உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தவறாமல் கழுவ வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

அடிக்கடி பயணம் செய்பவர்கள் சருமத்தில் படியும் அழுக்குகளை அகற்ற கூடவே வெட் வைப்ஸ்களை எடுத்து செல்லுங்கள்.

ஜெல் சன்ஸ்கிரீன் அவசியம்: வாரத்தில் பெரும்பாலான நாட்கள் வெயில் இல்லாமல் கிளைமேட் மந்தமாக இருந்து வருகிறது.இந்த கடும் வெயில் இல்லாத ஈரப்பதமிக்க கிளைமேட்டிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

ஏனெனில் சருமத்தை சேதப்படுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து சன்ஸ்கிரீன் ஒரு கேடயமாக செயல்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

இந்த கிளைமேட்டில் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய சரும பாதுகாப்பு தயாரிப்பு டோனர்ஸ் ஆகும். சருமதில் முகப்பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு டோனர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெளியே செல்லும் போது அல்லது உங்கள் வீட்டிற்குள் குளிர்ச்சியான தட்பவெப்பத்தில் இருக்கும் போது என எப்போதும் டோனரை வைத்து கொள்ள வேண்டும்.வெள்ளரி, கிரீன் டீ மற்றும் புதினா அடிப்படையிலான டோனர்களை பயன்படுத்துவது சருமத்தை சுத்தமாக, பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

வாட்டர் பேஸ்டு மாய்ஸ்சரைசர், நீர் சார்ந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்துவது நாள் முழுவதும் சருமத்தை குறிப்பாக சென்சிட்டிவான சருமத்தை பாதுகாக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

எந்த காலநிலையில் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியம். வெளியில் செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஏனென்றால் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது சருமத்தை மேம்படுத்துவதோடு, இயற்கையான பொலிவையும் தரும்

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

ஃபேஸ் மிஸ்ட்: அதிக ஈரப்பதத்தால் சருமம் வறண்டு போனால் face mist உதவியாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு ஃபேஸ் மிஸ்ட் பயனுள்ளதாக இருக்கும். இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

கிரீன் டீ பேக்கை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி, ஆறவிடவும். பின் அதில் கொஞ்சம் டீ ட்ரீ ஆயிலை சேர்த்து, ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கவும். பின் இதனை பயன்படுத்துங்கள்.

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

ஈரப்பதம் அதிகம் இருக்கும் நாட்களில், சிறந்த தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் ஒன்றாக சீரம்கள் உதவுகின்றன. ஹைலூரோனிக் அமிலம், சாலிசைலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்ட உயர் செயல்திறன் கொண்ட சீரம் பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது.  

இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு | Skin Care In Todays Age

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US