கிழக்கின் கல்விப் பணிப்பாளராக சிங்களப்பெண்

Ministry of Education Eastern Province NPP Government
By Sulokshi Jun 23, 2025 09:44 AM GMT
Report

கிழக்கிற்கு நிரந்தர மாகாண கல்விப் பணிப்பாளராக    திருமதி. எஸ்.ஆர்.ஹசந்தி  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இஷ்லாமிய, தமிழர் என மாகாண கல்விப்பணிப்பாளராக கிழக்கில் கடமை புரிந்த வரலாற்றில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக சிங்களப்பெண் | Sinhalese Woman Appointed Director Education East

ஒரு திறமை யான உத்தியோகத்தர்

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹசந்தி மாத்தறை மாவட்டத்தின் மித்தெனியவை பிறப்பிடமாக கொண்டு அம்பாறையை வாழ்விடமாக கொண்டவர்.

அதிகரிக்கும் போர் பதற்றம் ; ஈரானின் 6 விமான நிலையங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்!

அதிகரிக்கும் போர் பதற்றம் ; ஈரானின் 6 விமான நிலையங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்!

கிழக்கு, மத்தி, மேல் மாகாணங்களுக்கான நிரந்தர மாகாண கல்விப்பணிப்பாளர்களை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழு நியமனம் செய்துள்ளது.

இக்கடிதங்களை கல்விச் சேவைக்குழு கல்வி அமைச்சின் ஊடாக தெரிவு செய்யப் பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கு மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி. எஸ்.ஆர்.ஹசந்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை; வேலைக்குச் சென்றபோது அதிர்ச்சி

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை; வேலைக்குச் சென்றபோது அதிர்ச்சி

திருமதி ஹசந்தி இதுவரை பதில் மாகாண கல்விப் பணிப்பாளராக கடமை புரிந்து வந்துள்லார். 2005 ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு திறந்த போட்டிப்பரீட்சை அடிப் படையில் நியமனம் பெற்ற இவர் 2019 ல் அச்சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில்கடமையில் உள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை-1 உத்தியோகத்தர்களில் சேவை மூப்புக்கூடிய இவர் 50 வயதை தாண்டாத ஒரு திறமை யான உத்தியோகத்தர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போர் ;திடீரென உயர்ந்த மசகு எண்ணெய் விலை ; இலங்கை வெளியிட்ட தகவல்

ஈரான் - இஸ்ரேல் போர் ;திடீரென உயர்ந்த மசகு எண்ணெய் விலை ; இலங்கை வெளியிட்ட தகவல்

மேலும் இவர்  நீண்ட காலம் அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US