இன்று வாழ்வில் சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம்!
Festival
Astrology
Hinduism
By Sulokshi
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான அந்தி நேரமே பிரதோஷ காலம் எனப்படுகிறது.
இன்று சிவபெருமானை (அருகிலுள்ள சிவாலயத்தில்) வழிபடுவது, உங்கள் கடன் தொல்லைகளைத் தீர்த்து, வாழ்க்கையில் செல்வ வளத்தையும் சுபிட்சத்தையும் பெருக்கும்.

பிரதோஷ வழிபாட்டின் முக்கிய நன்மைகள்
சர்வ தோஷ நிவர்த்தி - ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறும்.
நந்தி வழிபாடு - நந்தி பகவானின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை தரிசிப்பது சகல சௌபாக்கியங்களையும் தரும்.
சுக்கிரன் அருள் - சுக்கிரனால் ஏற்படக்கூடிய தடைகள் அகன்று, பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US