தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிசூடு; கம்பஹாவில் ஒருவர் பலி
Shooting
Crime
Death
By Sulokshi
கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US