தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் தீர்க்க!

Astrology
By Sundaresan Feb 07, 2023 12:42 AM GMT
Sundaresan

Sundaresan

Report

தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் ஒழித்து கட்ட சரபேஸ்வரரை  வழிபட்டாலே போதும். நம்முடன் இருந்து கொண்டே நமக்கான எதிரிகளை சிலர் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இத்தகைய பச்சை துரோகிகளை, அவ்வளவு எளிதாக நம்மால் இனம் கண்டு கொள்ளவும் முடியாது. சுற்றி இருக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகளை ஒன்றும் இல்லாமல் செய்யவும், இனி அவ்வளவுதான் இந்த நோய் குணமாகாது என்று நினைப்பவர்களும் சரபேஸ்வரரை   வழிபட்டு வணங்கினாலே ஆச்சரியத்தை காணலாம்.

தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் தீர்க்க! | She Worshiped Him Enough To Destroy The Traitors

இவரை எப்படி வழிபட வேண்டும்?

‘இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்று கூறிய பிரகலாதனின் பக்திக்காகவும், இரணியன் பெற்ற வரத்திற்காகவும் நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்யப்பட்டார், இரணிய கசிபு.

இந்த நரசிம்ம அவதாரத்தின் பொழுது இரணியன் என்னும் அரக்கனின் ரத்தத்தை உறிஞ்சி குடித்ததால் மிகுந்த ஆக்ரோஷத்தில் நரசிம்மர் இருந்தார். இவரை சாந்தப்படுத்த வேண்டிய தேவர்கள் பயந்து போய் அனைவரும் ஈசனை வேண்டி வணங்கி வழிபட்டனர்.

தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் தீர்க்க! | She Worshiped Him Enough To Destroy The Traitors

இதனால் ஈசன் சரபம் என்னும் பறவை ரூபம் எடுத்தார். சரபம் என்றால் எட்டு கால்கள் உடைய பறவை ஆகும், இரண்டு தலைகள் இதற்கு இருக்கும். இந்த வடிவம் சரபேஸ்வர வடிவம் ஆகும். சரபேஸ்வரர் அவதாரம் எடுத்து நரசிம்மரை சாந்தப்படுத்தியவர்.

சத்ருகளை அழிக்க இவரை வழிபடலாம். கூடவே இருந்து கொண்டு நமக்கு துரோகம் இழைப்பவர்கள், குழி பறிப்பவர்கள், சூழ்ச்சிகள் புரிபவர்களை எதிர்த்து துவம்சம் செய்ய சரபேஸ்வரர் வழிபாடு பெருந்துணை செய்யும்.

தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் தீர்க்க! | She Worshiped Him Enough To Destroy The Traitors

இனி கோவிலுக்கு சென்றால் சரபேஸ்வரரை வழிபடுவதற்கு மறவாதீர்கள். சரபேஸ்வரர் சிங்கமுகத்துடனும், மனித உடலுடனும், இறக்கைகளுடன், சிங்க கால்களுடன் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கின்றார்.

எந்த கஷ்டத்திற்கும் பரிகாரம் உண்டு ஆனால் சில கஷ்டங்களுக்கு பரிகாரம் செய்தால் கூட நிவர்த்தி கிடைக்காது அப்படிப்பட்டவர்களும், சரபேஸ்வரரை தொடர்ந்து வழிபட்டு வரலாம். டாக்டர்களால் கைவிடப்பட்ட தீராத நோய்களை கூட தீர்த்துவிடக் கூடிய அற்புத சக்தி இவருக்கு உண்டு. பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த விதமான பிரச்சனைகளுக்கும் சரபேஸ்வரர் வழிபாடு சிறந்த வழிபாடாக இருந்து வருகிறது.

தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் தீர்க்க! | She Worshiped Him Enough To Destroy The Traitors

குலதெய்வ அருள் நமக்கு இருந்தால் எப்படி நம் குலத்தை பத்திரமாக காப்பாற்றுவாரோ அதே போல சரபேஸ்வரரை சரணடைந்தவர்களை அவர் தன் குழந்தைகளாக பாவித்து பத்திரமாக எல்லா விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவர்.

சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்;

”ஓம் சாலுவேசாய வித்மஹே, பக்ஷிராஜாய தீமஹி, தந்நோ சரப ப்ரசோதயாத்!”

துர்க்கை அம்மனும், காளியும் சரபேஸ்வர உருவத்தில் உண்டு. இவரை வீட்டில் படமாக வைத்து வழிபட முடியாது. உக்கிர தெய்வம் என்பதால் கோவிலில் மட்டுமே வழிபட வேண்டும், இருப்பினும் இவருடைய மேற்க்கூரிய இந்த காயத்ரி மந்திரத்தை மனமார உச்சரித்து, மனதிலேயே சரபேஸ்வரரை வழிபடலாம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் வரக்கூடிய ராகு காலத்தில் சரபேஸ்வர சந்நிதிக்கு சென்று 11 விளக்குகள் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இவ்வாறு வழிப்பட்டால் வேண்டிய வேண்டுதல் உடனே நடக்கும். மற்றவர்களால் உண்டாக கூடிய எவ்வகை கெடுதல்களையும் இவர் ஒருவரே தடுத்து நிறுத்தி பாதுகாப்பு தருவார்.

மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US