மார்ச் 6 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி; அதிஸ்டம் பெறவுள்ள ராசிகள்! இவர்கள் அவதானம்

Sani Peyarchi Astrology Hinduism
By Sulokshi Feb 12, 2026 12:53 PM GMT
Report

  2026 வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி வரும் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது. அதன்படி மார்ச் 6-ம் தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசி​யில் இருந்து மீன ராசிக்கு சனிபக​வான் பிர​வேசிக்​கிறார்.

தமிழகத்தில் அமைந்துள்ள திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. திருநள்​ளாறில் சனி பகவாந் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசை​யாக நடத்​தப்​படு​வது வழக்​கம்.

மார்ச் 6 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி; அதிஸ்டம் பெறவுள்ள ராசிகள்! இவர்கள் அவதானம் | Shani Peyarchi Festival On March 6Th

சனிப்பெயர்ச்சி விழாவில் பங்​கேற்க லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கோயிலுக்கு வரு​வார்​கள். நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரன்’ என்ற பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். நீதிமானான சனி பகவான், நாம் செய்யும் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர்.

வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி (வாக்கியப் பஞ்சாங்கப்படி) சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்ன பலன்களைத் தரப்போகிறது?  செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? எனபதை அறிந்துகொள்வோம்.

மார்ச் 6 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி; அதிஸ்டம் பெறவுள்ள ராசிகள்! இவர்கள் அவதானம் | Shani Peyarchi Festival On March 6Th

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி உள்ள ராசிகள் 

மீனம் : ஜென்ம சனி தொடங்குகிறது. உடல்நலத்தில் கவனம் தேவை. அலைச்சல் இருக்கும், ஆனால் உழைப்பிற்கு ஏற்ற உயர்வு உண்டு.

கும்பம் : பாத சனி (ஏழரை சனியின் கடைசி கட்டம்). பணவரவு இருக்கும் ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மேஷம் : விரய சனி (ஏழரை சனி ஆரம்பம்). சுப விரயங்கள் ஏற்படும். முதலீடுகளில் கவனம் தேவை. வெளியூர் பயணங்கள் அனுகூலம் தரும்.

சிம்மம் : அஷ்டம சனி. வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

மார்ச் 6 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி; அதிஸ்டம் பெறவுள்ள ராசிகள்! இவர்கள் அவதானம் | Shani Peyarchi Festival On March 6Th

அதிர்ஷ்ட பலன்கள் பெறும் ராசிகள் 

ரிஷபம் : லாப ஸ்தானத்தில் சனி. தொட்டது துலங்கும். பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

மிதுனம் : தொழில் ஸ்தானம் வலுபெறும். பதவி உயர்வு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி : கண்டக சனி விலகுகிறது. திருமண தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

விருச்சிகம் : அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. மன நிம்மதி கிடைக்கும். பூர்விக சொத்து பிரச்சனைகள் தீரும்.

தனுசு : அர்த்தாஷ்டம சனி (4-ம் இடம்). சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

மகரம் : தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வழியில் நன்மைகள் நடக்கும்.

துலாம் : ருண ரோக சத்ரு ஸ்தானம். எதிரிகள் விலகுவார்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.

கடகம் : பாக்கிய சனி. தந்தை வழி உறவில் நன்மை ஏற்படும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

சிறப்பு பரிகார தலங்கள் மற்றும் பூஜைகள்

 பரிகாரத் தலங்கள்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் உலகப்புகழ் பெற்ற இத்தலத்தில், நள தீர்த்தத்தில் நீராடி, எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றின் தாக்கம் குறையும். சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில், சனி பகவான் சுயம்புவாக (தானாகத் தோன்றியவர்) அருள்பாலிக்கிறார். இங்கு லிங்க வடிவில் இல்லாமல், தனி உருவமாக அருளுவது சிறப்பு.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US