சிறையில் உள்ள மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்!

son prison Shah Rukh Khan money order
By Sulokshi Oct 16, 2021 08:28 AM GMT
Sulokshi

Sulokshi

Report

சிறையில் உள்ள தனது மகன் ஆர்யன் கானுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஷாருக்கான் மணி ஆர்டர் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆர்யன் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஷாருக்கான் வீட்டில் இருந்து ஆர்யனுக்கு உணவு சமைத்துக்கொண்டு செல்லப்பட்டது. எனினும் சிறை அதிகாரிகள் அந்த உணவை கொடுக்க அனுமதி மறுத்தவிட்டனர்.

இதனையடுத்து சிறையில் உள்ள கேண்டீனில் ஆர்யன் கான் செலவழிப்பதற்காக ஷாருக்கான் ரூ 4500 அவருக்கு மணியார்டர் செய்ததுடன், சிறை விதிகளின்படி வீடியோ காலில் மகனுடன் ஷாருக் உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறை விதிகளின்படி ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 4,500 மணியார்டர் அனுப்ப விதிமுறைகள் உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விசாரணைக் கைதிகளை உறவினர்கள் பார்க்க அனுமதி இல்லை.

எனினும் கைதிகள் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்படுகின்ற நிலையில், ஷாருக்கான் அவரது மனைவி கவுரிகான் இருவரும் ஆர்யன் கானுடன் வீடியோ காலில் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US