உச்சத்தில் செவ்வாய்; இனி இவர்களுக்கு அதிர்ஷ்ட மழைதான்!
செவ்வாய் அனைத்து கிரகத்தின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த செவ்வாய் கடந்த நவம்பர் 16 ஆம் திகதி விருச்சிக ராசிக்கு பெயச்சி அடைந்தார்.
அதுவும் விருச்சிகத்தின் அதிபதியான செவ்வாய் டிசம்பர் 28 ஆம் திகதி வரை இந்த ராசியில் இருக்கப் போகிறார்.
இந்த ராசியில் இருந்துக்கொண்டே செவ்வாய் விருச்சிகம், மேஷம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களைத் தருவார்.
அதிர்ஷ்ட மழையில் 3 ராசிகள்
அந்தவகையில் 3 ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனையபோகின்றார்கள். அவையாவன,
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பலன் அதிகம் தரும்.. இதன் காரணமாக எதிரிகள் சில இடையூறுகளை உருவாக்குவார்கள், ஆனால் அவர்களுக்கு எதுவும் நடக்காது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நன்றாக முன்னேறுவீர்கள்.
உடல் ரீதியாக வலுவாகவும் மனரீதியாக ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். மீதமுள்ள அனைத்து ராசிக்காரர்களின் நிலையும் இயல்பாகவே இருக்கும் என்றார்.
மகரம்
செவ்வாய் உச்சம் பெற்ற மகர ராசியில் விழுந்தால் மிகுந்த பலன் கிடைக்கும். விருச்சிக ராசிக்கு மாறும்போது செவ்வாயின் உன்னதமான அம்சம், மகர ராசிக்காரர்களுக்கு நிறைய முன்னேற்றத்தைக் கொடுக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். நீங்கள் எதிர்பாராத பணம் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை அம்சத்தால் சற்று தடுமாறுவார்கள். ஆனால் நல்ல நிதி ஆதாரம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இது போன்ற சூழ்நிலையில் கடக ராசிக்காரர்கள் ஓம் நம சிவாயை உச்சரிக்க வேண்டும்.