சட்டவிரோத இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி போத்தல்கள் பறிமுதல்

Sri Lanka Police Ginger Sri Lanka Navy Crime
By Sahana Aug 20, 2026 08:00 PM GMT
Report

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உலர் இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் அடங்கிய பெருந்தொகைப் பொருட்கள் தலவில கடற்கரையில் வைத்து கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, தலவில கடற்கரைப் பகுதியில் இன்று (20) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி போத்தல்கள் பறிமுதல் | Seizure Illegal Ginger Cardamom Pesticide Bottles

இதன்போது கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அந்தப் பொதிகளுக்குள் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 591 கிலோகிராம் உலர் இஞ்சித் துண்டுகள், 75 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய 300 போத்தல்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன.

இதற்கமைய, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்தப் பொருட்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு காணிகளை விரைவில் மக்களுக்கு விடுவிப்பது குறித்து ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

வடக்கு, கிழக்கு காணிகளை விரைவில் மக்களுக்கு விடுவிப்பது குறித்து ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US