வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்: சிக்கிய பல லட்சம் பெறுமதியான மர்ம பொருள்!

Tamil nadu Sri Lanka Tamil Nadu Police
By Shankar Jun 23, 2022 11:53 PM GMT
Report

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்த மீட்பு சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23-06-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்: சிக்கிய பல லட்சம் பெறுமதியான மர்ம பொருள்! | Secret Information Forest Department Sea Cucumber

இதுதொடர்பில் மேலும் தெரியவருவது,

மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடலட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்: சிக்கிய பல லட்சம் பெறுமதியான மர்ம பொருள்! | Secret Information Forest Department Sea Cucumber

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை கைப்பற்றியுள்ளனர்.

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்: சிக்கிய பல லட்சம் பெறுமதியான மர்ம பொருள்! | Secret Information Forest Department Sea Cucumber

மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சர்வதேச அளவில் 35 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்: சிக்கிய பல லட்சம் பெறுமதியான மர்ம பொருள்! | Secret Information Forest Department Sea Cucumber

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US