யாழ் மண்ணில் ஏற்றுமதியில் முன்னிலை பெற்றள்ள சிற்பக்கலை
யாழ்பாணத்தில் 30 வருட காலமாக கடவுள் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி ஒருவர் பற்றி லங்கா ஸ்ரீ ஊடகத்தின் நேர்காணலில் வெளிவந்த உண்மை தொடர்பில் நாம் இங்கு பார்க்கலாம்.
மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது.
மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை.
தமிழ் நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.
அவ்வாறு இருக்கும் இந்த சிற்பக்கலை, நவீன மயமாகி வரும் இன்றைய காலகட்டத்திலும் பாரம்பரிய தொழிலாக இதை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விடயங்களை இந்தக் காணொளியில் பார்வையிடலாம்.