போராட்டத்தால் முடங்கிய பாடசாலைகள்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

Government Employee Government Of Sri Lanka SL Protest Sri Lankan Schools
By Sulokshi Jun 26, 2024 04:57 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 நாடளாவிய ரீதியில்   அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்  சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று புதன்கிழமை (26) ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

போராட்டத்தால் முடங்கிய பாடசாலைகள்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்! | Schools Paralyzed By Protests

 ஏமாற்றத்துடன் செல்லும் மாணவர்கள்

இதன் காரணமாக அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன், மாணவர்கள் பாடசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு; பெண்கள் உட்பட பலர் கைது

தமிழர் பகுதியில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு; பெண்கள் உட்பட பலர் கைது

அதேவேளை இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டத்தால் முடங்கிய பாடசாலைகள்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்! | Schools Paralyzed By Protests

இதன் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

போராட்டத்தால் முடங்கிய பாடசாலைகள்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்! | Schools Paralyzed By Protests

பெண் ஊழியரை பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி!

பெண் ஊழியரை பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி!

அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

போராட்டத்தால் முடங்கிய பாடசாலைகள்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்! | Schools Paralyzed By Protests

இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (26) முற்பகல் 11 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தால் முடங்கிய பாடசாலைகள்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்! | Schools Paralyzed By Protests

கோழி மற்றும் முட்டைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கோழி மற்றும் முட்டைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US