கடலில் நீராடச் சென்ற 15 வயது பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
Sri Lanka Police
Hambantota
By Shankar
ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை தர்மபால மாவத்தையைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் கடலில் மூழ்குவதைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக அவரை மீட்டு ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US