பிரபல பாடசாலை மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் குளிசைகள்; பொலிஸார் தீவிர விசாரணை

Sri Lankan Schools Drugs School Children schools
By Sulokshi Mar 05, 2026 09:40 AM GMT
Report

  வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள், காலைக் கூட்டத்தை முடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பியுள்ளனர். இதன்போது ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலை அவதானித்தபோது, அதற்குள் ஏதோ ஒரு மாத்திரை கரைந்து நுரை பொங்கிய நிலையில் இருந்துள்ளது.

பிரபல பாடசாலை மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் குளிசைகள்; பொலிஸார் தீவிர விசாரணை | School Girls Water Bottles Drugs Police

யாழ்ப்பாண மக்களுக்கு எரிபொருளுக்கு QR முறை

யாழ்ப்பாண மக்களுக்கு எரிபொருளுக்கு QR முறை

 மாத்திரை கரைந்து நுரை பொங்கிய  தண்ணீர்

இதனால் அச்சமடைந்த மாணவிகள், போத்தலில் இருந்த நீரைத் தவிர்த்துவிட்டு, மற்றுமொரு மாணவியின் தண்ணீர் போத்தலில் இருந்த நீரைப் பகிர்ந்து அருந்தியுள்ளனர். தண்ணீரை அருந்தியபோது அதில் அதிக கசப்புத் தன்மை இருப்பதை மாணவிகள் உணர்ந்துள்ளனர்.

உடனடியாக அந்தப் தண்ணீர் போத்தலை சோதித்துப் பார்த்தபோது, அதனுள்ளும் மூன்று மாத்திரைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக தமது ஆசிரியையிடம் மாணவிகள் முறையிட்டுள்ளனர்.

சமையல் செய்ய விடாமல் தடுத்த மாமியார் ; மருமகள் உயிர்மாய்ப்பு; சம்பவத்தால் உறவினர்கள் ஷாக்!

சமையல் செய்ய விடாமல் தடுத்த மாமியார் ; மருமகள் உயிர்மாய்ப்பு; சம்பவத்தால் உறவினர்கள் ஷாக்!

பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளையும் பாடசாலை அதிபர் உடனடியாக வென்னப்புவ பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

அங்கு மாணவிகளுக்கு பாரிய உடல்நலப் பாதிப்புகள் ஏதுமில்லை என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதையடுத்து, மாணவிகள் மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவிகள் மூவரும் பின்னர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குள் நுழையும் மற்றுமொரு ஈரானிய கப்பல்; சபையில் சலசலப்பு

இலங்கைக்குள் நுழையும் மற்றுமொரு ஈரானிய கப்பல்; சபையில் சலசலப்பு

இந்நிலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் குளிசைகளை கலவை செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து வென்னப்புவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற அரச அதிகாரிக்கு நடந்த சம்பவம்

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற அரச அதிகாரிக்கு நடந்த சம்பவம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US