புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு ; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

United for Human Rights Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Sahana Sep 27, 2024 06:25 AM GMT
Sahana

Sahana

Report

இம்முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினை தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் சிங்களப் பெண் வைத்தியரால் எழுந்துள்ள சர்ச்சை ; வைத்திய அதிகாரி ராஜினாமா

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் சிங்களப் பெண் வைத்தியரால் எழுந்துள்ள சர்ச்சை ; வைத்திய அதிகாரி ராஜினாமா

பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மனநலம் கருதி இந்த புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரீட்சை திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு ; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை | Scholarship Exam Paper Leaked Human Rights Inquiry

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெற்றோர் கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

யாழில் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US