வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.சி.முத்துகுமாரன!
Parliament of Sri Lanka
S C Mutukumarana
Sri Lanka Politician
Uddika Premarathna
By Shankar
உத்திக பிரேமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இன்று (27) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, அனுராதபுரம் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பட்டியலில் எஸ்.சி.முத்துகுமாரன அடுத்த இடத்தில் உள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு, அதிக வாக்குகளை எஸ்.சி. முத்துகுமாரன பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கள் திணைக்களத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, முத்துகுமாரனாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US