யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சந்தான கோபாலர் உற்சவம்; கண்டுகளித்த பக்தர்கள் கூட்டம்!

Jaffna Nallur Kandaswamy Kovil Festival Hinduism
By Sulokshi Sep 05, 2026 07:14 AM GMT
Report

   வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆயலத்தின் வருடாந்த மகோற்சப பெருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க ஆயிரக்கணக்காணவர்கள் ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சந்தான கோபாலர் உற்சவம்; கண்டுகளித்த பக்தர்கள் கூட்டம்! | Santhana Gopalar Utsavam Nallur Murugan Kovil

செப்டம்பர் 9 ஆம் திகதி  தேர்த்திருவிழா

அதுமட்டுமல்லாது புலமபெயர் தமிழகளும் நல்லூர் கந்தனை காண நாட்டுக்கு வௌகை தந்தவண்ணம் உள்ளனர். இன்னிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை(5)  காலை சந்தான கோபாலர் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சந்தான கோபாலர் உற்சவம்; கண்டுகளித்த பக்தர்கள் கூட்டம்! | Santhana Gopalar Utsavam Nallur Murugan Kovil

இன்றையதினம் ஆலயத்தில் ஆயிரக்கணகான அடியவர்கள் சந்தான கோபாலர் உற்சவத்தை கண்டு களித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா (மகோற்சவம்) செப்டம்பர் 2, 2026 அன்று கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக ஆரம்பமானது தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் திகதி   தேர்த்திருவிழாவும் , 10 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சந்தான கோபாலர் உற்சவம்; கண்டுகளித்த பக்தர்கள் கூட்டம்! | Santhana Gopalar Utsavam Nallur Murugan Kovil

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US