விமானிகள் அறையில் போதைப்பொருள்; ஏர் இந்தியா பைலட் பணிநீக்கம்!

India Thailand Air India Drugs
By Sulokshi Sep 05, 2026 05:44 AM GMT
Report

  ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் ஃபூகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் பயணித்த ஏ-320 ரக விமானம் நடுவானில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானிகள் அறையில் போதைப்பொருள்; ஏர் இந்தியா பைலட் பணிநீக்கம்! | Drugs In Cockpit Air India Pilot Dismissed

விமான விபத்து புலனாய்வுப் பணியகம்  அறிக்கை

விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கையின்படி, ஆகஸ்ட் 4 அன்று ஒடிசா வான்வெளியில் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் (Green, Blue, Yellow Systems) அடுத்தடுத்துச் செயலிழந்தன.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு; தகாத உறவால் விபரீதம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு; தகாத உறவால் விபரீதம்

இதனால் தானியங்கி இயக்கம் (Autopilot) துண்டிக்கப்பட்டு, விமானம் சில வினாடிகளில் 372 அடி உயர்ந்து பின்னர் 292 அடி தடாலடியாகக் கீழே சரிந்தது. இதில் இருக்கைப் பட்டை அணியாதிருந்த 20 பயணிகள் மற்றும் 4 விமானப் பணிப்பெண்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பைலட்களுக்கும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மது அருந்தியதற்கான சான்றுகள் இல்லை.

18 வயது இளம் பெண் கொடூரமாக கொலை; காதலனும் உயிரிழப்பு

18 வயது இளம் பெண் கொடூரமாக கொலை; காதலனும் உயிரிழப்பு

இருப்பினும், இரத்த மாதிரி பரிசோதனையில் 34 வயதான முதன்மைப் பைலட்டின் மாதிரியில் கஞ்சா (Marijuana) உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருளின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது.

இதைத் தீவிரப் பாதுகாப்புக் குறைபாடாகச் சுட்டிக்காட்டிய AAIB, விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககமான DGCA-வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.

சீன பிரஜை படுகொலையில் மேலும் ஒருவர் கைது

சீன பிரஜை படுகொலையில் மேலும் ஒருவர் கைது

பரிந்துரையைத் தொடர்ந்து அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, “பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது எனக் கூறிப் பைலட்டின் சேவையை ஏர் இந்தியா உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறால் இந்த அசம்பாவிதம் நேரிட்டதா அல்லது போதையில் இருந்த பைலட்டின் தவறான வழிகாட்டலா என்பது குறித்துத் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், இச்சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US