தாயகத்தில் தாய் காத்திருக்க தமிழகத்தில் மூச்சிழந்த மகன்

Jaffna Rajiv Gandhi Tamil nadu Sri Lanka
By Sulokshi Feb 28, 2024 06:22 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல்நலக்குறைவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளார். மகன் வீடுவருவார் என யாழ்ப்பாணத்தில் காத்திருந்த சாந்தனின் தாயாருக்கு மகன் உயிரிழந்த சம்பவம் பேரதிச்சியாக உள்ளது.

32 ஆண்டுகளாக மகனின் வரவுக்காக அந்த தாய் விழிமூடாது காத்திருந்த நிலையில், விதி எனும் காலன் வந்து மகன் உயிரி எடுத்துசென்று அந்த தாய்க்கு மீளாத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் சாந்தனின் உயிரிழப்பு குறித்து அவரது சகோதரர் மதி சுதா, தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

தாயகத்தில் தாய் காத்திருக்க தமிழகத்தில் மூச்சிழந்த மகன் | Santhan Death Rajiv Gandhi Murder Case

தேசத்துக்காக பள்ளி வயதில் புறப்பட்ட ஆத்மா!

தேசத்துக்காகவே தன் உயிரை கரைத்துவிட்டான்!

வீடு வருவான் மகன் அவனுக்கு சத்துணவு பால்மாக்கள் எல்லாம் வாங்கி வைத்து காத்திருந்த அம்மாவுக்கு என்ன தான் சொல்ல முடியும்?

மகன் வருவான் என் கையால் ஒரு கப் தேத்தண்ணி நான் குடுக்க வேணும் எண்டு சன்நிதியானை வேண்டாத வேண்டுதல் இல்லை இந்தத் தாய்!

32 ஆண்டுகளாக ஒரு வேளை உணவுடன் தவமிருந்தாள் தேசத் தாய்!

என்ன தான் ஆறுதல் சொல்ல முடியும்?  

அம்மா உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம். தேசக் காற்று வீட்டு முற்றம் வந்து வீசவில்லை! தேசத்துக்கான மூச்சாய் ஆகிப்போனது…..  என பதிவிட்டுள்ளார்  .

  தாயகத்தில் தாய் காத்திருக்க தமிழகத்தில் மூச்சிழந்த மகன் | Santhan Death Rajiv Gandhi Murder Case

தாயகத்தில் தாய் காத்திருக்க தமிழகத்தில் மூச்சிழந்த மகன் | Santhan Death Rajiv Gandhi Murder Case

மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

12 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Markham, Canada

13 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US