ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்!

Sani Peyarchi Horoscope Astrology Money Sukran Peyarchi
By Shankar Dec 13, 2022 12:28 AM GMT
Report

நடப்பு ஆண்டு (2022) டிசம்பர் மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். சனி ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார்.

ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்! | Sani Budhan Sukran Conjunct In Capricorn

மறுபுறம், டிசம்பர் 28 அன்று, புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறது. மேலும் அடுத்த நாள், டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரனும் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார்.

டிசம்பர் மாத இறுதியில், சனியின் ராசியான மகரத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சனி கூடுவது மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும்.

ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்! | Sani Budhan Sukran Conjunct In Capricorn

12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், ஆனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், செல்வத்தை அள்ளித தருவதாகவும் இருக்கும்.

ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்! | Sani Budhan Sukran Conjunct In Capricorn

மேஷம்: டிசம்பரில் புதன்-சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கலாம். பண வரவும் சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.  

ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்! | Sani Budhan Sukran Conjunct In Capricorn

கன்னி: மகர ராசியில் புதன், சுக்கிரன், சனி ஒன்று சேர்ந்தவுடன் கன்னி ராசிக்காரர்களுக்கு சுபகாலம் தொடங்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சம்பளம் உயரும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.  

ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்! | Sani Budhan Sukran Conjunct In Capricorn

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் வலுவான பலன்களைத் தருவார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

புதிய வழிகளில் பணம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திடீரென்று மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.

ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்! | Sani Budhan Sukran Conjunct In Capricorn

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி-புதன்-சுக்கிரன் இணைவது பெரும் வெற்றியைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்படலாம். தொழிலதிபர்கள் பெரும் பணம் பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US