யாழில் இடம்பெறும் மணல் கொள்ளை ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples
By Sulokshi Dec 18, 2024 01:02 PM GMT
Report

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான மணல் கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழியவளை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதும் மணல் கொள்ளையை தடுக்கவில்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது .

யாழில் இடம்பெறும் மணல் கொள்ளை ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? | Sand Theft Taking Place In Jaffna

நள்ளிரவு நேரம் JCB இயந்திரம் கொண்டு டிப்பர்கள் மூலம் பாரிய மணல் கொள்ளையை மணல் கடத்தல் காரர்கள் தொடர்ந்து செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அர்ச்சுனா எம்பியிடம் 100 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்

அர்ச்சுனா எம்பியிடம் 100 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்

பாதைகளை அழித்து வீதிக்கு அருகில் வைத்தே பெருமளவான மணலை சூரையாடி செல்வதால் தற்பொழுது பாதைகளிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடிமனைகளுக்குள் வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

யாழில் இடம்பெறும் மணல் கொள்ளை ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? | Sand Theft Taking Place In Jaffna

கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

முகநூல் காதல் ; நண்பி வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நடந்த அவலம்

முகநூல் காதல் ; நண்பி வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நடந்த அவலம்

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து எமது ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தமது கிராமத்தை பாதுகாத்து தருமாறும் பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US