கிளிநொச்சியில் மணல்கடத்தல்காரர்மீது துப்பாக்கிச்சூடு; ஓட்டம்பிடித்த சாரதிகள்

STF Kilinochchi Crime
By Sulokshi Feb 27, 2026 05:09 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மற்றுமொரு உழவு இயந்திர சாரதி , உழவு இயந்திரத்தை கைவிட்டு , தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் மணல்கடத்தல்காரர்மீது துப்பாக்கிச்சூடு; ஓட்டம்பிடித்த சாரதிகள் | Sand Smuggler Shot At In Kilinochchi Drivers Flee

பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் காயம்

சம்பவத்தில் உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரந்தன் - பூநகரி வீதியில் வீதி சோதனை நடவடிக்கையில் நேற்றைய தினம் இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஈடுபட்டிருந்த வேளை , வீதியில் மணலுடன் வந்த இரண்டு உழவு இயந்திரங்களை வழிமறித்துள்ளனர்.

வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

அதன் போது உழவு இயந்திரம் ஒன்று , பொலிஸ் விசேட அதிரடி படை வீரை மோதி தள்ளிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை அதன் மீது பொலிஸ் அதிரடி படையினர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர்.

இதனையடுத்து உழவு இயந்திரங்களையும் வீதியில் கைவிட்டு , சாரதிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மடக்கி பிடித்த நிலையில் மற்றைய நபர் தப்பி சென்றுள்ளார்.

தளராத உறுதி ; ஜப்பானிய பாடப்புத்தகங்களில் இடம்பிடித்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர்!

தளராத உறுதி ; ஜப்பானிய பாடப்புத்தகங்களில் இடம்பிடித்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர்!

கைது செய்யப்பட்ட சாரதியையும் , மீட்கப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸார், தப்பியோடிய மற்றைய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US