இருளில் மூழ்கிய சனத் நிஷாந்த வீடு; அரசாங்கம் அதிரடி!

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Government Of Sri Lanka Sanath Nishantha Accident Sanath Nishantha
By Sulokshi Nov 09, 2024 10:57 AM GMT
Report

   விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறப்பதற்கு முன்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி திருமதி சாமரி பெரேராவிற்கு உடனடியாக வீட்டைக் கையளிக்குமாறு பல முறை நினைவூட்டிய போதிலும், அவர் தொடர்ந்தும் வீட்டைக் கையளிக்க மறுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கிய சனத் நிஷாந்த வீடு; அரசாங்கம் அதிரடி! | Sanath Nishanta House Darkness Government Action

 வீட்டு வாடகையை கூட  செலுத்தவில்லை

அதுமட்டுமல்லாது உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையை கூட அவர் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமையினால் வழமையான முறையில் வீடுகளை கையகப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சின் அதிகாரிகளுக்கு அந்த விடயங்களில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொண்டாடியவர்களால் தூக்கி எறியப்பட்ட மருத்துவர் அருச்சுனா!

கொண்டாடியவர்களால் தூக்கி எறியப்பட்ட மருத்துவர் அருச்சுனா!

இதேவேளை, அவரது உத்தியோகபூர்வ இல்லம் தவிர்ந்த ஏனைய முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வீடுகள் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அறுகம்குடா விவகாரம்; அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க நீதி திணைக்களம்!

அறுகம்குடா விவகாரம்; அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க நீதி திணைக்களம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததை அடுத்து மொட்டுகட்சியில் அவரது மனைவி இணைந்தமை குறிப்பிடத்தக்கது.  

290 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறக்கம்!

290 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறக்கம்!

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US