சாணக்கியனின் கட்சி தமிழ் மக்களைப் பிடித்த தரித்திரம்; பொங்கியெழுந்து பதிலடி கொடுத்த இராஜாங்க அமைச்சர்!

Batticaloa Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Sivanesathurai Santhirakanthan
By Sulokshi Sep 08, 2022 03:30 PM GMT
Report

  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு தமிழ் மக்களின் சாபக்கேடு என்றால் ”மல்லி” சாணக்கியனின் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களைப் பிடித்த ”தரித்திரம்”என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிள்ளையான் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாணக்கியனின் கட்சி தமிழ் மக்களைப் பிடித்த தரித்திரம்; பொங்கியெழுந்து பதிலடி கொடுத்த இராஜாங்க  அமைச்சர்! | Sanakyan S Party Is A Disgrace To The Tamil People

எனது சக எம்.பி.யான ”மல்லி” சாணக்கியன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் என்னுடைய பெயரையும் இழுத்துப் பேசியிருந்தார். ”மல்லி”சாணக்கியனுக்கு இதற்கு பதில் கொடுக்க நான் விரும்பாது விட்டாலும் கூட ”பிள்ளையான் ஏன் அமைதியாக இருக்கின்றார்”என எனக்கு வாக்களித்த பெருவாரியான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கேட்பதனால் நான் அவருக்கு பதில் வழங்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டை அழிக்க , ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதம் ஏந்த அடித்தளமிட்டவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியினர்.

பிள்ளையான் கடும் சினம்

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு தமிழ் மக்களின் சாபக்கேடு என ”மல்லி”சாணக்கியன் கூறியிருந்தார்.

சாணக்கியனின் கட்சி தமிழ் மக்களைப் பிடித்த தரித்திரம்; பொங்கியெழுந்து பதிலடி கொடுத்த இராஜாங்க  அமைச்சர்! | Sanakyan S Party Is A Disgrace To The Tamil People

அவருக்கு தெரியுமோ தெரியாது அவரின் பாட்டனார் ”மட்டக்களப்பு மாவட்டத்திலே பாலம் கட்ட வேண்டாம் சிங்களவன் வந்து விடுவான், கிராமங்களிலே குளம் அமைக்க வேண்டாம் சிங்களவன் குடியேறி விடுவான். உங்கள் பிள்ளைகளுக்கு சிங்களம் கற்பிக்க வேண்டாம் தனியே தமிழ் மட்டும் கற்பித்தால் போதும் ”என்று கிராமம் கிராமமாக போய் முழங்கியவர் .

அப்படி முழங்கி விட்டு ஈற்றிலே அவரின் வாரிசுகள் ஆங்கிலமும் சிங்களமும் மட்டுமே நன்றாக பேசுகின்றனர் படிக்கின்றனர்.

சாணக்கியனின் கட்சி தமிழ் மக்களைப் பிடித்த தரித்திரம்; பொங்கியெழுந்து பதிலடி கொடுத்த இராஜாங்க  அமைச்சர்! | Sanakyan S Party Is A Disgrace To The Tamil People

அத்துடன் இந்த சபையிலே சிங்கள பத்திரிகையை அழகாக வாசித்த சாணக்கியனுக்கு வீரகேசரி பத்திரிகையை படிக்க முடியாத நிலையை உருவாக்கிச் சென்றுள்ளார்.

இது உங்களின் கட்சிக்காரர் செய்த சாபக்கேடு எனவும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.  

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US