முட்டை இருப்புகளின் மாதிரிகள் திங்கட்கிழமை பெறப்படும்
Sri Lanka
Sri Lanka Food Crisis
India
By Yadu
இலங்கைக்கு இன்று கொண்டுவரப்படவுள்ள முட்டை இருப்புகளின் மாதிரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 4 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் எதிர்வரும் வாரத்தில் இரண்டு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US