ரஷ்யப் படைகளால் உக்ரைன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம்

Russia Killed Girl Ukraine War Russian Troops Russia-UkraineWar Valeriia Maksetska
By Shankar Mar 17, 2022 12:35 AM GMT
Report

தனது தாயாருக்காக மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி உட்பட மூவர் ரஷ்ய டாங்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கீவிவில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருபவர் 31 வயதான Valeriia Maksetska என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரஷ்யப் படைகளால் உக்ரைன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம் | Russian Troops Attack Ukraine Killed Girl Valeriia

மேலும் இந்த சம்பவத்தில், அவரது தாயாரும் சாரதியும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவ் அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்த பின்னர், போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை முன்னெடுத்து வந்துள்ளார் Valeriia Maksetska. இந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட தமது தாயாருக்கு மருந்துகள் தேவைப்பட, கார் ஒன்றில் இவர்கள் இருவரும் சாரதியும் என மூவரும் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

ரஷ்யப் படைகளால் உக்ரைன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம் | Russian Troops Attack Ukraine Killed Girl Valeriia

இதனிடையே, ரஷ்ய டாங்கிகள் நகருக்குள் நுழைந்து, அணிவகுத்து செல்வதை இவர்கள் காண நேர்ந்துள்ளது. ரஷ்ய துருப்புகளின் அணிவகுப்பு கடந்து செல்லும் வரையில் இவர்கள் மூவரும் காருக்குள் பொறுமையாக காத்திருந்துள்ளனர்.

இருப்பினும், ரஷ்ய வீரர் இவர்கள் மீது டாங்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந் நிலையிலேயே Valeriia Maksetska உட்பட மூவரும் ஒரே நொடியில் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

ரஷ்யப் படைகளால் உக்ரைன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம் | Russian Troops Attack Ukraine Killed Girl Valeriia

இதேவேளை, Donetsk பகுதியில் ரஷ்ய குண்டுவீச்சில் நூலிழையில் உயிர் தப்பிய Valeriia Maksetska கீவ் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார் எனவும், ஆனால் தற்போது கீவ் நகரில் வைத்து ரஷ்ய துருப்புகளிடம் சிக்கியுள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய துருப்புகளின் இந்த கொடூர நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US